/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாயுடு சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை
/
நாயுடு சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை
ADDED : டிச 07, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த முத்துக்காப்பட்டியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், மாவட்ட நாயுடு சங்கம் மற்றும் முத்துக்காப்பட்டி நாயுடு நலச்சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி மகளிருக்கான முதலாமாண்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது.
மாவட்ட தலைவர் வெங்கடசுப்பிரமணி, செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்-கவேல், இளைஞரணி தலைவர் சக்தி வெங்கடேஷ், மாவட்ட மக-ளிரணி, முத்துக்காப்பட்டி மகளிரணி மற்றும் பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். அனை-வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.