sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்

/

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்


ADDED : ஜூலை 02, 2024 08:04 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் வக்கீல்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மூன்று சட்டங்-களை சமஸ்கிருதத்தை நுழைத்து திருத்தி உள்-ளனர். இதன் ஷரத்துகள் மக்களுக்கு விரோதமாக இருப்பதால் திரும்ப பெற வேண்டும் என, கோஷம் எழுப்பினர். சங்க செயலர் நடராஜன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்ட-மைப்பின் துணைத்தலைவர் தீனதயாளன், துணைச்செயலர் ஐயப்பன், குமாரபாளையம் வக்-கீல்கள் சங்க பொருளாளர் நாகப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us