sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு

/

நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு

நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு

நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு


ADDED : செப் 26, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் மானாவாரி நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் புதுச்சத்திரம், சேந்தமங்கலம், சிங்களாந்தபுரம், கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், பாச்சல், கண்ணுார்-பட்டி, கல்யாணி, பட்டணம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதி-களில், மானாவாரி விவசாயிகள் தங்களது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்க-டலை செடியில் தற்போது இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிக-ரித்துள்ளது. இதனால் அனைத்து செடிகளிலுமே நோய் பாதிப்பு

ஏற்பட்டுள்ளது. மழை பெய்து நன்கு வளர்ந்த செடிகள் தற்போது காய்ந்து கருகியது போல் காணப்படுகிறது. இலை கருகியுள்-ளதால், கடலை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. சில விவசா-யிகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளித்ததால், பாதிப்பு குறைவாக உள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள வயல்-களில் விளைச்சல் மிகவும் குறையும் என்பதால், விவசாயிகள் கவலை

அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us