தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா


ADDED : ஆக 18, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமாரபாளையம்: குமாரபாளையம் கிளை நுாலகம் மற்றும் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், நுாலகர் தின விழா கிளை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நுாலக தந்தை அரங்கநாதன் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, கிளை நுாலகர் மாரியாயி வர-வேற்றார். குமாரபாளையம் கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். நுாலக தந்தை அரங்கநாதனின் நுாலக பணி, சாதனைகள் குறித்து எழுத்தாளர் கேசவ-மூர்த்தி மற்றும் மாணவர் ஹரீஷ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, சிறுகதை போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு, சான்-றிதழ், புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us