sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ராசிபுரம், நவ. 3- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில், 11 டன் மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் நோக்கி டாரஸ் லாரி சென்றது. டாரஸ் லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன், 50, ஓட்டி வந்தார். ராசிபுரம் அடுத்த சேலம் -- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லுாரி மேம்

ADDED : நவ 03, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:22 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய நெடுஞ்சாலையில்

லாரி கவிழ்ந்து விபத்து

ராசிபுரம், நவ. 3-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில், 11 டன் மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் நோக்கி டாரஸ் லாரி சென்றது. டாரஸ் லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன், 50, ஓட்டி வந்தார். ராசிபுரம் அடுத்த சேலம் -- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லுாரி மேம்பாலம் அருகே டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு எதிர்புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில், மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் கவிழந்து சிதறின. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

      Dinamalar
      Follow us