sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

/

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


ADDED : நவ 09, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர்மலை பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை சிலர் துண்டு சீட்டில் எழுதி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கபிலர்மலை பகுதியில், எஸ்.ஐ., திவ்யா தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்-டனர்.

அப்போது, கபிலர்மலையை சேர்ந்த ஞானசேகரன், 40, என்பவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து, பரமத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us