/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு
/
மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 05, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மல்லசமுத்-திரம் வட்டார வளமையத்தில் உள்ள பள்ளி
ஆயத்த முகாமில், 'உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா' கொண்டாடப்பட்டது. வட்-டார வளமைய
மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு பயிற்றுநர்கள் பூமாதேவி, ஜென்சிராணி,
செல்வ-குமார், பொற்கொடி, மனோன்மணி, இயன்முறை மருத்துவர் மஞ்சு, பள்ளி ஆயத்தமுகம் ஆசிரியர்
ஜெயசெல்வி, உதவியாளர் சத்யா, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்-திகா, மாற்றுத்திறன்
மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் கனகராஜ் ஆகியோர், 'ஒற்றுமை வளர்ப்போம்' என,
உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.