sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மண்டல கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி

/

மண்டல கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி

மண்டல கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி

மண்டல கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி


ADDED : நவ 18, 2024 02:58 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: கோவை ஈஷா சார்பில், கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு உடல், விளையாட்டு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்த கிராமோத்-சவம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் கிராமோத்சவம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் தொடங்கியது. இங்குள்ள பார்க்-கவன் கைப்பந்து குழுவுடன் ஈஷாவும் இணைந்து, 16ம் ஆண்-டாக மண்டல அளவிலான வாலிபால் போட்டியை நடத்தின. பக-லிரவு போட்டிகளாக தொடங்கிய இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இறுதி போட்டியில் மல்லசமுத்திரம் அணியும், சேலம், உத்தம-சோழபுரம் அணியும் மோதின. இதில் மல்லசமுத்திரம் அணி, 25--24, -25--24-, 25--22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பட்டணம் துணைத்தலைவர் பொன்-நல்லதம்பி, பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலாளர் வள்ளிராஜா பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us