sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

/

அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி


ADDED : ஜூன் 09, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தவர் சண்முகம், 65; இவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை விட்டு பிரிந்து, தனியாகி வசித்து வந்தார்.

கடந்த, 6ல், வேலைக்கான கூலி பணத்தை வாங்கிக்கொண்டு வந்த சண்முகம், மறுநாள் விசைத்தறி கூடத்திற்கு வேலைக்கு வர-வில்லை. உடன் பணியாற்றுபவர்கள் பல்வேறு இடங்களில் தேடி-யுள்ளனர். அப்போது, அரசு மருத்துவமனை முன் மயங்கி கிடப்ப-தாக தகவல் கிடைத்தது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us