sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரத்தான் போட்டி: 100 பேர் பங்கேற்பு

/

மாரத்தான் போட்டி: 100 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டி: 100 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டி: 100 பேர் பங்கேற்பு


ADDED : ஜன 06, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாமக்-கல்லில் மாரத்தான் போட்டி நடந்தது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போட்-டியை, விளையாட்டுத்துறை, கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., துாரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்க-ளுக்கு, 10 கி.மீ., துாரம், பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் என, 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000 ரூபாய், 3ம் பரிசு, 2,000 ரூபாய் வழங்-கப்பட உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ, மாணவியர், ஆண்கள், பெண்கள் என, 100க்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்க-ளுக்கு மாவட்ட கலெக்டர் உமா, இன்று பரிசு வழங்க உள்ளார்.






      Dinamalar
      Follow us