sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : மே 26, 2025 04:27 AM

Google News

ADDED : மே 26, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்,: ராசிபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள களரம்பட்டியில், சி.எஸ்.புரம் சாலையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், கந்-தசாமி சுவாமிகளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல் கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 23 காலை கணபதி ஹோமம், நவகி-ரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது. மாலை, 3:00 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் ராசி-புரம் மாரியம்மன் கோவிலில் தொடங்கி, களரம்பட்டி மாரி-யம்மன், காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கண் திறப்பு, கோபுர கலசம் வைக்கும் பணி நடந்து முடிந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு மாரியம்மன், காளியம்மன் கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக-ளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு

அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us