/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஆக 29, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த, 2017ம் ஆண்டு நடந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும், இதேநாளில் கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகள் நிறைவு பெற்று, 9ம் ஆண்டு துவக்கவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடத்தப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், இயக்குனர்கள் மோகனசுந்தரம், பழனிவேல் மற்றும் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

