/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் ப.பாளையத்தில் அனுசரிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் ப.பாளையத்தில் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் ப.பாளையத்தில் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் ப.பாளையத்தில் அனுசரிப்பு
ADDED : டிச 25, 2024 02:08 AM
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
ப.பாளையத்தில் அனுசரிப்பு
பள்ளிப்பாளையம், டிச. 25-
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பாளையம் நகர, ஒன்றியம், படவீடு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., சார்பில் பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், பள்ளிபாளையம் நகர பேரவை செயலாளர் சுப்பிரமணியம், டவுன் பஞ்., செயலாளர்கள் ஜெகநாதன், செல்லதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.