தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பிளாஸ்டிக் குடோனில் வெடித்த மர்ம பொருள்

பிளாஸ்டிக் குடோனில் வெடித்த மர்ம பொருள்

பிளாஸ்டிக் குடோனில் வெடித்த மர்ம பொருள்


ADDED : மார் 15, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, கணபதிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் கழிவு குடோன் செயல்பட்டு வருகிறது.

பல பகு-தியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை இங்கு கொண்டு வந்து, மறு சூழற்சி செய்யப்படுகிறது. இந்த பழைய பிளாஸ்டிக் கழிவு குடோனில், நேற்று காலை 10:00 மணிக்கு, அதே பகு-தியை சேர்ந்த காளிஸ்வரி, 60, என்பவர் வேலை செய்து கொண்-டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சிய-டைந்து ஓடிவந்தனர். அப்போது, மர்ம பொருள் வெடித்ததில் காளிஸ்வரிக்கு வலது கை மணிக்கட்டு பகுதி முழுமையாக சிதைந்துவிட்டது.

மேலும், உடம்பு, கால்களில் படுகாயம் ஏற்-பட்டது. அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us