sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு

/

பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு

பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு

பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு


ADDED : செப் 09, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 09, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள், 13ம் தேதி வரை வாங்கப்படுகிறது' என, பா.ஜ., மாவட்ட தலைவர் வக்கீல் மனோகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட பஞ்சாயத்து, யூனியன், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஆகிய பகுதியில் இருந்து விருப்ப மனு வாங்கப்படுகிறது.

கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை மனு வாங்கப்படுகிறது. இன்று காலை 11 மணியிலிருந்து 6 மணி வரை விசேஷமாக வாங்கப்படுகிறது.மாவட்ட தலைவர் வக்கீல் மனோகரன், சேந்தமங்கலம் தொகுதி செந்தில்குமார், சந்திரசேகரன், ராசிபுரம் தொகுதியில் ரஞசித், சத்தியமூர்த்தி, திருச்செங்கோடு தொகுதி ராமலிங்கம, குமாரபாளையம் தொகுதியில் பாலமுருகன், செங்கோடன், ப.÷லூர் தொகுதிக்கு நாகராஜ் ஆகியோரிடம் விருப்ப மனு அளிக்கலாம். அதுபோல் மாவட்ட தலைவரிடமும் நேரடியாகவும் மனு அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us