/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரினிடி பள்ளியில்விளையாட்டு விழா
/
டிரினிடி பள்ளியில்விளையாட்டு விழா
ADDED : செப் 12, 2011 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளியில், இரண்டாம் ஆண்டு
விளையாட்டு விழா நடந்தது.பள்ளித் தலைவர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.
தலைவர் செங்கோடன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜீடிலின் மெண்டஸ்
வரவேற்றார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் பங்கேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, யோகா, கராத்தே, கூட்டுப் பயிற்சி முதலிய நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ்,
வளாக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், இயக்குனர்கள் பழனிசாமி உட்பட பலர்
பங்கேற்றனர்.