/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட கபடி போட்டி கொங்குநாடு பள்ளி வெற்றி
/
மாவட்ட கபடி போட்டி கொங்குநாடு பள்ளி வெற்றி
ADDED : செப் 22, 2011 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில், நல்லிபாளையம் கொங்குநாடு
மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றுள்ளது.நாமக்கல் மாவட்ட அளவில், இளையோர்
பெண்கள் பிரிவுகளுக்கிடையே கபடிப் போட்டி, பாலப்பட்டி அரசு ஆதி திராவிடர்
பள்ளியில் நடந்தது.
இறுதிப் போட்டியில், வேலகவுண்டம்பட்ட கொங்குநாடு
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் கொங்குநாடு பள்ளியும்
பங்கேற்றன.அதில். நல்லிபாளையம் கொங்குநாடு பள்ளி மாணவியர் வெற்றி பெற்று
மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி
இயக்குனர்கள் பெரியசாமி, சங்கீதா, முதல்வர்கள் பாஸ்கர், சுமதி ஆகியோர்
பாராட்டி பரிசு வழங்கினர்.