/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பதவி பறிப்பு
/
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பதவி பறிப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பதவி பறிப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பதவி பறிப்பு
ADDED : பிப் 19, 2025 10:29 AM

நாமக்கல்: நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகிகள் கே.எஸ்.மூர்த்தியுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.மதுரா செந்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.