ADDED : செப் 28, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்,:சேந்தமங்கலம்
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ட்டு
நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர்
குமரேசன் தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவர் புவனேஸ்வரி,
சிறப்புரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் 25 நாட்டு
நலப்பணித்திட்ட தன்னார்வ மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த முகாம்,
கடந்த சனிக்கிழமை தொடங்கி, அக்., 2 வரை நடக்கிறது. அரசு ஆண்கள்
மேல்நிலை பள்ளிக்கு அருகே அமைந்துள்ள பச்சுடையாம்பட்டி புதுார்
கிராமத்தை தத்தெடுத்து, ஏழு நாட்கள் களப்பணி செய்ய உள்ளனர். விழாவில்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
