தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : ஜன 22, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்-லுாரி சார்பில், 3ம் நாள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், 3ம் நாள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் முதல்வர்(பொ) சரவ-ணாதேவி தலைமையில் நடந்தது.

திட்ட அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் ரகுபதி பங்-கேற்று, போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வழிகள் குறித்து பேசினார். வாசுகி நகர் அரசு தொடக்க பள்ளியில், பள்ளி வளாகம் முழுதும் வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us