/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
/
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 27, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்
சேந்தமங்கலம், செப். 27-
சேந்தமங்கலம், அரசு கலைக்கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. திட்ட அலுவலர் திலீப் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாரதி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறப்பாளராக ஜே.சி.ஐ., நாமக்கல் முன்னாள் தலைவர் பிரனவ் கலந்து கொண்டு பேசினார். திட்ட அலுவலர் பிரபு நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.