sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்

/

தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்

தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்

தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்


ADDED : ஜன 13, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: விவேகானந்தர் பிறந்தநாளை, தேசிய இளைஞர் தினமாக கொண்-டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று நாமகிரிப்பேட்டை விவேகானந்தர் யோகா முகாமில், தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

ஆனந்த ஆஸ்ரமத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. அமைப்பாளர் அமர்நாத் தலைமையில் இளைஞர்கள் யோகா செய்தனர். தொடர்ந்து விவேகானந்தர் சிகாகோவில் ஆற்-றிய உரை, அவரின் எதிர்கால பார்வை குறித்து அமர்நாத் பேசினார். சூரிய நமஸ்காரம் மூலம் ஆரம்பித்த யோகா பயிற்சி, 15 வகையான யோகா மற்றும் தேச பக்தி பாடலுடன் நிறைவ-டைந்தது.






      Dinamalar
      Follow us