/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
/
திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED : அக் 14, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000 ஆண்டு பழமையான சோழீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவிலில்,
நேற்று முன்-தினம் விஜயதசமி மற்றும் நவராத்திரி நிறைவு நாளையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.