தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய கட்டடம் கட்ட ஆன்லைனில் அனுமதி

புதிய கட்டடம் கட்ட ஆன்லைனில் அனுமதி

புதிய கட்டடம் கட்ட ஆன்லைனில் அனுமதி


ADDED : மே 29, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகர் வெளியிட்ட அறிக்கை:மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 15 வார்டுகளில் புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிய அனுமதிபெற்று கட்டடம் கட்ட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டடம் கட்டும் உரிமை பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us