/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்கண சித்தர் குகையில் அமாவாசை சிறப்பு பூஜை
/
கொங்கண சித்தர் குகையில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED : அக் 03, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில், 1,000 ஆண்டு பழமையான கொங்கண சித்தர் குகை கோவில் அமைந்துள்ளது.
புரட்டாசி அமாவாசையையொட்டி, நேற்று மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..