sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்

/

வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்

வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்

வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்


ADDED : டிச 22, 2025 08:30 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், எலந்த-குட்டை பஞ்.,க்குட்பட்ட வெப்படை அடுத்த சக்தி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்-ளன. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை போக்கும் வகையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொண்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.

பள்ளிப்பா-ளையம் மத்திய ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் செல்வம், பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us