/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொசவம்பாளையத்தில் நுாலகம் கட்ட பூஜை
/
கொசவம்பாளையத்தில் நுாலகம் கட்ட பூஜை
ADDED : செப் 25, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் பஞ்., கொசவம்பாளையம், சக்திநகரில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்படவுள்ள பொது நுாலக கட்டடம் கட்டும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.
ஊராட்சிமன்ற தலைவர் மோகனசுந்தரம், துணைத்தலைவர் அருள்பிரகாசம், முன்னாள் கூட்டுறவு வங்கி செயலாளர் அப்புமூர்த்தி, தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி கணேசமூர்த்தி, மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.