தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


ADDED : நவ 30, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலச்சிபாளையம், நஎலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் மேட்டுபுதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட, 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.

பள்ளியில், மூன்றாம் வகுப்பில் பயிலும் லக்சன்யா என்ற மாணவி, மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்துள்ளார். இவருக்கு, தலைமை ஆசிரியர் பழனியப்பன், 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் வழங்கினார். மாற்றியமைக்கப்பட்ட, 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் கற்பிக்கும் முறைகள் குறித்து சிறப்பு பயற்றுநர் பெரியசாமி விளக்கினார். மேலும், மாணவிக்கு, மாற்றுத்திறன் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசு சலுகைகள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் போக்குவரத்து பயணப்படி, பெண் கல்வி ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இயன்முறை பயற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us