sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

/

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை


ADDED : ஜூலை 20, 2025 05:35 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சேலம், வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கலைவாணி, 40. இவர், வெள்ளாளகுண்டம் காமராஜபுரத்தில் உள்ள பஞ்., தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணி-யாற்றி வந்தார்.

இவருக்கு, 10 நாட்களுக்கு முன் திடீரென மனம்நலம் சரியில்-லாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாமக்கல் மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கலைவாணி, மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் குதித்துள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீயணைப்பு துறையினர் உதவி-யுடன் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்-தனர். இது குறித்து, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us