sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

/

சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


ADDED : டிச 28, 2025 07:29 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: -ராசிபுரம் அருகே, சாலை விரிவாக்க பணிகளின் தரம் குறித்து, சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்-கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.

ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்-கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2025--26ன் கீழ் சாலைப்பணிகள் நடந்து முடிந்தன. இதில், வெள்ளை பிள்ளையார் கோவி-லிலிருந்து, அலவாய்ப்பட்டி செல்லும் சாலையில் நடைபெற்று வந்த இடைவழிப் பாதையை இருவழி பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி தற்போது முடிவடைந்-துள்ளது. இப்பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்-துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர்

கதிரேஷ் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையின் தடிமன் மற்றும் அகலம் ஆகிய-வற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தேவை-யான அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டு-மானம் மற்றும் பராமரிப்பு உதவிக்கோட்ட பொறி-யாளர் ஜெகதீஸ்குமார், நாமக்கல் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us