sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓம்சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

/

ஓம்சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஓம்சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஓம்சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : நவ 18, 2024 02:57 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், ஓம்சக்தி விநாயகர், துர்கை, நவகிரஹ கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பா-பிஷேக விழா, நேற்று நடந்தது.

கடந்த, 16ல், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து முதற்கால யாக பூஜையும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.

நேற்று காலை, 6:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா தீபாராதனை, 9:15 மணிக்கு சங்கல்பம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 9:30 மணிக்கு மூலஸ்தான கோபுர கல-சத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்-தினர்.

இதேபோல், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி-ஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, பக்தர்கள் மற்றும் ஊர் பொது-மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us