தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அடிதடி தகராறு: ஒருவர் கைது

அடிதடி தகராறு: ஒருவர் கைது

அடிதடி தகராறு: ஒருவர் கைது


ADDED : மே 06, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:ப.வேலுார் அருகே, பொத்தனுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன், 31; விவசாயி. அதே பகுதியை சேர்ந்த அருணாச்சல மகன் சுரேஷ், 34; விவசாயி. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை, கார்த்திகேயன் ஆபாசமாக பேசியுள்ளார்.

அப்போது, சுரேஷ் தட்டிகேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சரமாரியாக கார்த்திகேயன் தாக்கியுள்ளார். புகார்படி, ப.வேலுார் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us