sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா

/

ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா

ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா

ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா


ADDED : ஆக 03, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி பஞ்., ஆர்.புதுப்பாளையம் - ராசிபுரம் நெடுஞ்சாலையில், ஒட்டச்சாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ஆடி மாத அமாவாசையில் முதலாமாண்டு திருவிழா நடக்க உள்ளது.

நாளை மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெறும். பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, கோவிலுக்கு வேண்டுதலாக பக்தர்கள் சேவலை வழங்குவர். தொடர்ந்து, 5- காலை, 6:30 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின், அன்னதானம் வழங்கப்படும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us