தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலுார்

ப.வேலுார்

ப.வேலுார்


ADDED : மார் 30, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் : ஆ.நந்தகுமார்

வயது : 51

படிப்பு : பி.காம்., எம்.பி.ஏ.,

ஜாதி : குலாலர்

தொழில் : விவசாயி, சிமென்ட் பைப் கம்பெனி

குடும்பம் : மனைவி, இரண்டு மகன்கள்.

அரசியல் அனுபவம்: ப.வேலுார் ரஜினி ரசிகர் மன்ற நகர தலைவராக, கடந்த, 10 ஆண்டுகளாக இருந்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வராததால், தற்போது த.வெ.க.,வில் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக, த.வெ.க., ப.வேலுார் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.

கிடைத்தது எப்படி: நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்தபோது கிளை மன்றங்கள் ஆரம்பித்தது. தற்போது, விஜய் ரசிகராக மாறியதால், தீவிர பணி செய்வார் என்பதால் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us