sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கல்லுாரியில் பனை விதை நடவு

/

அரசு கல்லுாரியில் பனை விதை நடவு

அரசு கல்லுாரியில் பனை விதை நடவு

அரசு கல்லுாரியில் பனை விதை நடவு


ADDED : செப் 24, 2024 01:26 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், பனை விதை நடும் நிகழ்ச்சி, உலக ஓசோன் தின நிகழ்ச்சி நடந்தது. கல்-லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வன அலு-வலர் கலாநிதி, பனை மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் பாது-காப்பில் பனை மரத்தின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, ஓசோன் படலம் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கல்லுாரி விரிவாக்க அமைப்புகளான யூத் ரெட் கிராஸ், செஞ்-சுருள் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம் மற்றும் உள்தர உறுதி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு

இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பனை விதைகளை விதைக்கும் பணி மேற்கொள்-ளப்பட்டது. மாவட்ட பசுமை இயக்கம் தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், பசுமை களப்பணியாளர் கிஷோர் உள்ளிட்ட

ஒருங்கிணைப்பாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us