sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

/

குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி


ADDED : நவ 03, 2024 02:29 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: காவிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரத்தில் மர்-மநபர்கள் உலா வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் அருகே, காவிரி, பிரேம் நகர், கரட்டாங்-காடு, குமரன் நகர், வ.ஊ.சி., நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாலி-பர்கள் உலா வருகின்றனர். அவர்கள் யார்? எந்த ஊர்? என, தெரி-யவில்லை. ஆனால் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கும்ப-லாக வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்-துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இரவு நேரத்தில் காவிரி சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட, மாவட்ட எஸ்.பி., உடனடி-யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us