தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


ADDED : மார் 15, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:நெருங்கி வரும் சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் பயமின்றி ஓட்டளிக்க வேண்டும் என, நாடுமுழுவதும் துணை ராணுவ படையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம் நாடார்தெரு தொடங்கி லட்-சுமிபுரம், மோரிமேடு, மெயின்ரோடு, நான்கு ரதவீதி, டாக்டர் சுப்ராயன்வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில், துணை ராணுவ படையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், துணை ராணுவ இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், எலச்சிபாளையத்தில் நடந்த பேரணியில் இன்ஸ்-பெக்டர் பாலாஜிரமணன் பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us