sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் துணை ராணுவப்படையினர் வருகை

/

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் துணை ராணுவப்படையினர் வருகை

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் துணை ராணுவப்படையினர் வருகை

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் துணை ராணுவப்படையினர் வருகை


ADDED : மார் 10, 2026 04:09 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்ட-சபை தொகுதிகள் உள்ளன.

ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1,780 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 180 ஓட்டுச்சாவ-டிகள் பதற்றமானவை என அதிகாரிகளின் முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இவற்றில் தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்ப-டுவார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்திற்கு, சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 75 துணை ராணுவ படையினர், ரயில் மூலம் நேற்று நாமக்கல் வந்தனர். இவர்களை, கூடுதல் எஸ்.பி., பாலசுப்ரமணியம் பூங்-கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, துணை ராணுவத்-தினர், நாமக்கல் அரசு சட்டக்கல்லுாரி ஆண்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us