sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் போன் திருடிய 2 பேரை மடக்கிய மக்கள்

/

மொபைல் போன் திருடிய 2 பேரை மடக்கிய மக்கள்

மொபைல் போன் திருடிய 2 பேரை மடக்கிய மக்கள்

மொபைல் போன் திருடிய 2 பேரை மடக்கிய மக்கள்


ADDED : டிச 19, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: மொபைல் போனை திருடிவிட்டு, டூவீலரில் தப்பிச்செல்ல முயன்ற, 2 வாலிபர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, 20 வயதுடைய, 2 வாலிபர்கள் அப்பகு-தியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, 2 மொபைல் போன்களை திருடினர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள், சத்தம் போடவே அவர்கள் இருவரும் டூவீலரில் தப்பிச்செல்ல முயன்-றனர். மக்கள் அவர்களை விடாமல் துரத்திச்சென்றனர். அப்போது அன்னை சத்யாநகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தனர். இரண்டு வாலிபர்களையும் பிடித்த மக்கள், பள்-ளிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மொபைல் போன், டூவீலரை பறிமுதல் செய்தனர். இருவரும் காயமடைந்ததால், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us