/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொ.ரெ.பட்டி மக்கள் மனு
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொ.ரெ.பட்டி மக்கள் மனு
ADDED : நவ 25, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் :ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி, பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தினர், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தைப்பொங்கல் விழாவில் பொட்டிரெட்டிப்பட்டி பஞ்.,க்குட்பட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு விழாவை ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். எனவே, 2026 ஜன., 16ல், பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு
நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

