sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

/

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்


ADDED : ஆக 06, 2024 08:59 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல் ல ச முத் திரம்: திரு வேங் க ட பு ரத்தில் உள்ள எலும்பு குடோனை அகற் றக் கோரி, அப் ப குதி மக்கள் குடோனை முற் று கை யிட்டு போராட் டத்தில் ஈடு பட் டனர்.சேலம் மாவட்டம், ஆட் டை யாம் பட்டி, ஸ்டாலின் நகரை சேர்ந் தவர் வடிவேல், 47.

இவர், மல் ல ச முத் திரம் அருகே, திரு வேங் க ட பு ரத்தில் ராம சாமி என் ப வ ரது விவ சாய தோட் டத்தில், கடந்த, 13 ஆண் டு க ளாக மாட் டி றைச்சி கடை களில் எலும்பை சேக ரித்து, குடோனில் வைத்து வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய்து வரு கிறார். அங் கி ருந்து துர் நாற்றம் வீசி வரு கி றது. இந் நி லையில், நேற்று முன்-தினம் அப் ப கு தியில் உள்ள, 50க்கும் மேற் பட்ட நாய்கள் மோப்பம் பிடித் த வாறு, அரு கி லுள்ள விவ சாய தோட் டத்தில் புகுந்து, மூன்று செம் மறி ஆடு களை கடித்து குத றி யது. இதனால், நேற்று காலை, 9:00 மணி ய ளவில் அப் ப குதி மக்கள் ஒன்று திரண்டு குடோனை அகற் றக் கோரி, முற் று கை யிட் டனர். தக வ ல றிந்து வந்த அப் ப குதி, வி.ஏ.ஓ., சோபனா, மல் ல ச முத் திரம் எஸ்.ஐ., ரஞ்-சித் குமார் ஆகியோர் பொது மக் க ளிடம் பேச் சு வார்த்தை நடத்தி, குடோனை அகற் றக் கோரி உத் த ர விட் டனர். இதனால் அப் ப கு தியில் பர ப ரப்பு ஏற் பட் டது.






      Dinamalar
      Follow us