/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 406 மனுக்கள் அளிப்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 406 மனுக்கள் அளிப்பு
ADDED : ஆக 06, 2024 09:00 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலு வ ல கத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்-தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட் டத்தில், முதியோர், விதவை, கல்வி உத வித் தொகை, இல வச வீட்டு மனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள் ளிட்ட அடிப் படை வச திகள் வேண்டி பல் வேறு கோரிக் கைகள் குறித்து, மொத்தம், 406 மனுக்கள் வரப் பெற் றன.அவற்றை பெற் றுக் கொண்ட கலெக்டர் பரி சீ லனை செய்து உரிய அலு வ லர் க-ளிடம் வழங்கி, மனுக்கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண்டும் என, உத் த ர-விட்டார். தொடர்ந்து, மாற் றுத் தி ற னா ளிகள் நலத் துறை சார்பில், ஒரு வ ருக்கு, 9,050 ரூபாய் மதிப்பில், மூன்று சக் கர சைக்கிள், ஒரு வ ருக்கு, 11,500 ரூபாய் மதிப்பில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக் கப் பட் டோ ருக் கான சிறப்பு சக் கர நாற் காலி உள் ளிட்ட நலத் திட்ட உத விகள் வழங் கப் பட் டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் வடிவேல், கூட் டு றவு சங்க இணைப் ப தி-வாளர் அரு ள ரசு, அர சுத் துறை அலு வ லர்கள் உள் பட பலர் பங் கேற் றனர்.