sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு

/

100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு

100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு

100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு


ADDED : ஆக 06, 2024 08:59 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நிறுத் தப் பட்ட நுாறு நாள் வேலையை மீண்டும் வழங்க கோரி, லக் க ம நா யக்-கன் பட்டி கிரா மத் தினர் கலெக்டர் உமா விடம் மனு அளித் தனர்.அந்த மனுவில் கூறி யி ருப் ப தா வது:சிவி யாம் பா ளையம் அடுத்த லக் க ம நா யக் கன் பட்டி ஊர் பொது மக்கள் அனை-வரும், நுாறு நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணி யாற்றி வந்தோம்.

கடந்த, ஐந்து மாதங் க ளாக, 10 பேருக்கு மட்டும் வேலை வழங் கப் பட்டு மீத முள்ள எங் க-ளுக்கு பணி நிறுத் தப் பட் டுள் ளது. அதனால் எங் க ளது வாழ் வா தாரம் மிகவும் பாதிப் ப டைந் துள் ளது. எனவே, எங் க ளுக்கு மீண்டும், நுாறு நாள் வேலை வழங்க நட வ டிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப் பட் டுள் ளது.






      Dinamalar
      Follow us