தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பொன் விழா நகர் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு மனு

பொன் விழா நகர் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு மனு

பொன் விழா நகர் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு மனு


ADDED : ஜூன் 26, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்; பொன்விழா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி, அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பொன்விழா நகர், மாருதி நகர், பசுமை நகர் ஆகிய பகுதி மக்கள் மாநகராட்சி கமி-ஷனர் செல்வபாரதியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நாமக்கல்-திருச்சி சாலை, மாநகராட்சிக்குட்பட்ட பொன்விழா நகர், மாருதி நகர், பசுமை நகர் ஆகிய பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிகள் பஞ்சா-யத்தில் இருந்து, விரிவாக்கத்தின் போது மாநக-ராட்சியாக இணைக்கப்பட்டது. பஞ்சாயத்தாக இருந்த போது குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதில் இருந்து சாக்கடையை துார் வாருதல், குடிநீர் திறந்து விடுதல் உள்ளிட்ட பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, உடனயாக பணியாளரை நியமித்து சுகாராத பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us