sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு

/

பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு

பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு

பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு


ADDED : ஜன 16, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் வழியாக ஏராளமான பக்தர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.

சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பாளையம் வழியாக பழனிக்கு நடை பயணமாக பாதயாத்திரை சென்று வருகின்றனர். இவர்கள், கடந்த, 3 நாட்களாக, பள்ளிப்பாளையம் காவிரிப்பாலம் வழியாக செல்கின்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் பக்தர்கள், 3 அல்லது 4வது நாளில் பழனி மலைக்கு சென்றடைவர். பாதயாத்திரை பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், கரும்பு, பிஸ்கட், டீ போன்றவை வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us