தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பா.ம.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்


ADDED : பிப் 03, 2025 08:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 08:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், நேற்று புதிய மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. அக்கட்சியில் மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம் முன்னிலையில், புதிய தலைவராக சர-வணன் பொறுப்பேற்றார்.

இதில், பா.ம.க.,வின் மத்திய மாவட்ட நகர செயலாளர் சூரியா சந்-திரன், தன் ஆதரவாளர்கள், 70க்கும் மேற்பட்டோ-ருடன், அக்கட்சியில் இருந்து விலகி, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us