sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பா.ம.க., ஆர்ப்பாட்டம்

/

பா.ம.க., ஆர்ப்பாட்டம்

பா.ம.க., ஆர்ப்பாட்டம்

பா.ம.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 03, 2026 06:53 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றிய, பேரூர், பா.ம.க., சார்பில், மாபெரும் கண்டன முழக்க ஆர்ப்-பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குணசே-கரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வெண்ணந்துார் பஞ்.,க்குட்பட்ட முத்துக்குமார சுவாமி கோவில் அருகே உள்ள அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் ஸ்டாண்ட் அமைத்து தர வேண்டும். காமராஜர் சிலை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, நடுநிலை, உயர்நிலை பள்-ளியாக தரம் உயர்த்த வேண்டும். காவலர் குடியி-ருப்பு முதல் மின்னக்கல் பிரிவு சாலை வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிர-மிப்புகளை அகற்ற வேண்டும்.

நகர்புற மின்சார வாரியத்தில், 10,000க்கும் மேற்-பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின்சார பராம-ரிப்புக்கு களப்பணியாளர்கள், 18 பேர் இருக்க வேண்டிய பணியில் ஒருவர் மட்டுமே உள்ளார். மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us