ADDED : மே 10, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்: சேலத்தை சேர்ந்தவர் ரவி, 55; துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ரவி சென்றுள்ளார்
. அப்போது, 7, 10 வயது சிறுமிகளிடம் ரவி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் ரவியை கைது செய்தனர்.
