/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரி விடுதியில் போலீசார் விழிப்புணர்வு
/
கல்லுாரி விடுதியில் போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 25, 2024 03:07 AM
ராசிபுரம்,: ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு, தனியார் கல்லுாரி மாணவர் விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு குறித்தும், வெளி ஆட்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
மேலும், மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, நேற்று ராசிபுரம் ஆண்டகலுார் கேட் அரசு ஆதி-திராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில், நேற்று டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்-தினர். போதைப்பொருட்கள் பாதிப்பு குறித்து கூறியதுடன் சம்பந்-தமில்லாமல் வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் போலீசா-ருக்கு தகவல் தெரிவிக்கவும், அறிவுரை வழங்கினர்.