/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
/
இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில், இளம் பெண் மாயமானார். குமாரபாளையம், நடராஜா நகரை சேர்ந்தவர் மயூரி, 21. இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் வீட்டை விட்டு, வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
உறவினர் வீடு மற்றும் இதர இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் மகேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன மயூரியை போலீசார் தேடி வருகின்றனர்.